.100 நடமாடும் அறிவியல் மற்றும் கணித ஆய்வக வாகனங்களைக் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.தமிழகமுதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

by Admin / 28-11-2022 12:32:42pm
.100 நடமாடும் அறிவியல் மற்றும் கணித ஆய்வக வாகனங்களைக் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.தமிழகமுதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

திருச்சிராப்பள்ளி ,காட்டூர் பாப்பாக்குறிச்சி அரசு ஆதிதிராவிடர் நல பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், அரசுப் பள்ளி மாணவர்களின் அறிவியல் மற்றும் கணிதஆர்வத்தைத் தூண்டும் “வானவில் மன்றம்” தொடங்கி வைத்துமாணவர்கள் மேற்கொண்ட அறிவியல் பரிசோதனைகளை பார்வையிட்டார்.100 நடமாடும் அறிவியல் மற்றும் கணித ஆய்வக வாகனங்களைக் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.தமிழகமுதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அமைச்சர்கள் கே.என்.நேரு,அன்பில்மகேஸ் பொய்யா மொழி,காங்கிரசு எம்.பி.திருநாவுக்கரசா்,திருச்சிசிவா எம்.பி.

.100 நடமாடும் அறிவியல் மற்றும் கணித ஆய்வக வாகனங்களைக் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.தமிழகமுதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
 

Tags :

Share via