தங்கம் விலை சவரனுக்கு ரூ280 குறைவு

by Admin / 06-12-2022 12:32:39pm
தங்கம் விலை சவரனுக்கு ரூ280 குறைவு

 

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமை சவரனுக்கு ரூ 280குறைந்து, ர4,3296க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.35குறைந்து, ரூ5,010-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி கிராம் 1.70பைசா குறைந்து ரூ70,80 ஆகவும், கட்டி வெள்ளி கிலோ ரூ.70,800 ஆக விற்பனை செய்யப்படுகிறது.

 

Tags :

Share via