இந்திய ஆட்சிப்பணி முதன்மைத்தேர்வு முடிவு வெளியீடு(upsc)

by Admin / 06-12-2022 07:50:42pm
இந்திய ஆட்சிப்பணி முதன்மைத்தேர்வு முடிவு வெளியீடு(upsc)


2022 ஆம்ஆண்டுக்கானஇந்திய ஆட்சிப்பணி முதன்மைத்தேர்வு முடிவை வெளியிட்டது இந்திய குடிமைப்பணித்  தேர்வாணையம்.தேர்வு முடிவுகளை அதிகாரப்பூர்வ இணையதளமான www.upsc.gov.in மற்றும்www.upsc.online.nic.in இணையதளத்தில் தேர்வு எண்ணைப்பயன்படுத்தி முடிவை தெரிந்து கொள்ளலாம். .ஐஏஎஸ் (இந்திய நிர்வாக சேவை), ஐபிஎஸ் (இந்திய போலீஸ் சேவை), ஐஏஎஃப் (இந்திய வன சேவை), ஐஆர்எஸ் (இந்திய வருவாய் சேவை) பதவிகளுக்கான  ஒவ்வொரு ஆண்டும் தகுதி-முதன்மைத்தேர்வை UPSC நடத்துகிறது. சமீபத்தில் செப்டம்பர் மாதம் UPSC முதன்மைத் தேர்வு செப்டம்பர் 16 முதல் செப்டம்பர் 25 வரைநடந்தது.

 

Tags :

Share via