பென்டகன், அமேசான், கூகுள், 70,000 கோடிக்கு ஒப்பந்தம்

by Staff / 08-12-2022 03:51:51pm
பென்டகன், அமேசான், கூகுள், 70,000 கோடிக்கு ஒப்பந்தம்

அமெரிக்காவின் ராணுவ தலைமையகமான பென்டகன், அமேசான், கூகுள், ஆரக்கிள், மைக்ரோசாஃப்ட் ஆகிய நிறுவனங்களுடன் ரூ.70,000 கோடி மதிப்பிலான கிளவுட் கம்பியூட்டிங் ஒப்பந்தங்களை வழங்கியுள்ளது. இந்த ஒம்பந்தம் வரும் 2028ம் ஆண்டு வரை செயல்பாட்டில் இருக்கும் என்றும், இந்த ஒப்பந்தம் மூலம் உலக அளவில் அமெரிக்க பாதுபாப்பு தளங்களுக்கு சர்வர்கள், நெட்வொர்க்கிங், மென்பொருள், பகுப்பாய்வு மற்றும் நுண்ணறிவு உள்ளிட்ட நிர்வாக அளவிலான சேவைகளை மேற்கூறிய மென்பொருள் நிறுவனங்கள் வழங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via