புயலால் 4 பேர் உயிரிழப்பு - முதல்வர் ஸ்டாலின் தகவல்

by Editor / 10-12-2022 08:50:03pm
புயலால் 4 பேர் உயிரிழப்பு - முதல்வர் ஸ்டாலின் தகவல்

சென்னையில் மாண்டஸ் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்தார். அதன் பின் காசிமேட்டில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “புயல் பாதிப்பால் 4 பேர் உயிரிழந்தனர். சேதமடைந்த விசைப்படகுகள் கணக்கிடப்பட்டு விரைவில் நிவாரணம் வழங்கப்படும். புயல் தொடர்பான அரசின் நடவடிக்கையில் மக்கள் திருப்தியாக உள்ளனர்” என்றார்.

 

Tags :

Share via