பாஜக தலைவர் அண்ணாமலை வாழ்த்து

by Staff / 12-12-2022 01:04:24pm
பாஜக தலைவர் அண்ணாமலை வாழ்த்து

இன்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பிறந்தநாள் காணும் நிலையில், ‘இந்திய சினிமாவின் சூப்பர்ஸ்டாருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்’. ’நல்ல உடல் நலத்துடன் நீண்ட நாள் வாழ பிரார்த்திக்கிறேன் என நடிகர் ரஜினிகாந்த் பிறந்தநாளுக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via

More stories

Logo