எலி மருந்து உற்பத்தி – விற்பனைக்கு தடை அமைச்சர் மா.சுப்பிரமணியன்

by Staff / 13-12-2022 03:26:17pm
எலி மருந்து உற்பத்தி – விற்பனைக்கு தடை அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களை  சந்தித்தார்  அப்போது அவர் 3 % மஞ்சள் பாஸ்பரஸ் உள்ள எலி மருந்தை உற்பத்தி செய்யவும், அதனை விற்பனை செய்யவும் தடை விதித்துள்ளதாக கூறியுள்ளார். மேலும், இதனை ஆன்லைனிலும் விற்பனை செய்யக்கூடாது, மீறினால் கடுமையான தண்டனை வழங்கப்படும் எனவும் கூறியுள்ளார்.

 

Tags :

Share via