ஒலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் வெல்வேன் -வீராங்கனை

by Staff / 18-12-2022 05:16:05pm
ஒலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் வெல்வேன் -வீராங்கனை

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் விளையாட்டு உபகரணங்கள் விற்பனை நிறுவன திறப்பு விழாவில் கலந்து கொண்டு பேட்மிண்டன் வீராங்கனை பி. வி சிந்து செய்தியாளர்களிடம் பேசும்போது: 2023 -ம் ஆண்டு நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்ப்பேன் என தெரிவித்தார்.

 

Tags :

Share via