கொரோனா ஆபத்தில்லாத நோய்: சீனா அறிவிப்பு

by Staff / 28-12-2022 12:07:50pm
கொரோனா ஆபத்தில்லாத நோய்: சீனா அறிவிப்பு

சீனாவில் கொரோனா தொற்றால் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்த நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுப்பட்டு வந்தனர். இதனால் கடந்த 3 ஆண்டுகளாக அமலில் இருந்து கொரோனா கட்டுப்பாடுகளை தளர்த்த அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. இதன் அடிப்படையில் கொரோனா தொற்றை ஆபத்தில்லாத நோயாக சீனா அரசு அறிவித்துள்ளது. வரும் ஜனவதி 8 ஆம் தேதி முதல் சீனாவுக்குள் வரும் பயணிகள் கட்டாய தனிமைப்படுத்தல் செய்யப்படமாட்டார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via