113 முறை பாதுகாப்பு நெறிமுறைகள் மீறல்

by Staff / 29-12-2022 04:14:02pm
113 முறை பாதுகாப்பு நெறிமுறைகள் மீறல்

காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி கடந்த 2020ம் ஆண்டு முதல் 113 முறை பாதுகாப்பு நெறிமுறைகளை மீறியுள்ளதாக சி.ஆர்.பி.எப் அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த நெறிமுறைகள் மீறல் குறித்து அவ்வபோது ராகுல்காந்திக்கு தெரிவிக்கப்பட்டதாகவும், முன்கூட்டிய பாதுகாப்பு பணி உள்ளிட்ட பாதுகாப்பு ராகுல்காந்திக்கு முழுமையாக வழங்கப்பட்டு வருவதாகவும் கூறியுள்ளது.

 

Tags :

Share via