சபரிமலை அய்யப்பன் கோயிலில் பக்தர்கள் வருகை அதிகரிப்பு!

by Editor / 02-01-2023 09:35:17pm
சபரிமலை அய்யப்பன் கோயிலில் பக்தர்கள் வருகை அதிகரிப்பு!

சபரிமலை அய்யப்பன் கோயிலில் மகரவிளக்கு பூஜைக்காக நடை திறக்கப்பட்ட நிலையில் பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது. பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளதால் மூன்று வரிசையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர், கூடுதல் பணியாளர்கள் தூய்மை பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

Tags :

Share via