இன்று முதல் பொங்கல் பரிசுத் தொகுப்பு டோக்கன்..

by Editor / 03-01-2023 09:01:54am
இன்று முதல் பொங்கல் பரிசுத் தொகுப்பு டோக்கன்..

பொங்கல் பரிசுத் தொகுப்பை பெறுவதற்கான டோக்கன்கள் வழங்கும் பணி தொடங்கியது.பொங்கல் பரிசுத் தொகுப்பை பெறுவதற்கான டோக்கன்கள் இன்று முதல் வரும் 8-ம் தேதி வரை, நியாய விலைக் கடை ஊழியர்கள் மூலம் வீடு வீடாக வழங்க விரிவான ஏற்பாடு.பொங்கல் பரிசுத் தொகுப்பு திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜனவரி 9-ம் தேதி தொடங்கி வைக்கிறார்.

 

Tags :

Share via