20 ஆண்டுகளில் சீராகும் ஐநா

by Staff / 10-01-2023 11:36:21am
 20 ஆண்டுகளில் சீராகும்  ஐநா

பூமியின் மேற்பரப்பில் ஓசோன் படலத்தில் காணப்படும் ஓட்டம் அடுத்த 20 ஆண்டுகளில் சீராகும் என ஐநா தெரிவித்துள்ளது. வளிமண்டல அடுக்கை அழிக்கும் வான்வழி ரசாயனங்கள் குறைந்துவருவதால் 2040க்குள் உலகம் முழுவதும் 1980ல் இருந்த நிலை திரும்பும் என்றும், ஆர்டிக் துருவம் 2045க்குள்ளும், அண்டார்டிக் துருவம் 2066க்குள்ளும் 1980ல் இருந்த நிலைக்கு திரும்பும் எனவும் கூறப்படுகிறது.

 

Tags :

Share via