சூயஸ் கால்வாயில் கவிழ்ந்த கப்பல்

by Staff / 10-01-2023 03:20:32pm
சூயஸ் கால்வாயில் கவிழ்ந்த கப்பல்

உக்ரைனில் இருந்து சோளம் ஏற்றிக் கொண்டு சீனாவுக்குச் எம்வி குளோரி என்ற கப்பல் நேற்று சென்று கொண்டிருந்தது. அந்த கப்பல் திடீரென சூயஸ் கால்வாய் அருகே வந்து கொண்டிருக்கும் போது நடு கால்வாயில் கவிழ்ந்தது. ஆனால் சிறிது நேரத்தில் அது மீண்டும் மேலே வந்தது. 2021ஆம் ஆண்டு சூயஸ் கால்வாயில் எவர் கிவன் என்ற பிரமாண்ட கப்பல் ஒன்று நிர்வாக காரணங்களுக்காக தடுத்து நிறுத்தப்பட்டது. அதில் சுமார் ரூ.70 ஆயிரம் கோடி வர்த்தகம் பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via