ஜிம்பாப்வே பயிற்சியாளர் திடீர் மரணம்
ஜிம்பாப்வே கிரிக்கெட் அணியில், ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகளுக்கு பயிற்சியாளராக இருந்த தம்பதிகள் திடீரென உயிரிழந்துள்ளனர். பீல்டிங் பயிற்சியாளர் ஷெப்பர்ட் மகுனுரா (46) கடந்த ஆண்டு டிசம்பர் 15 ஆம் தேதி உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். அவரது மனைவி ஜிம்பாப்வே மகளிர் கிரிக்கெட் அணியின் உதவி பயிற்சியாளர் சினிகிவே எம்போஃபு (37) சனிக்கிழமையன்று காலமானார். இதனால் ஜிம்பாப்வே கிரிக்கெட் உலகம் சோகத்தில் மூழ்கியுள்ளது.
Tags :