தெப்பத்திருவிழா மின்னொளியில் ஜொலிக்கும் மதுரை மாரியம்மன் தெப்பக்குளம்

by Staff / 27-01-2023 01:43:09pm
தெப்பத்திருவிழா மின்னொளியில் ஜொலிக்கும் மதுரை மாரியம்மன் தெப்பக்குளம்

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கடந்த 24-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தை திருவிழா தொடங்கியது.
இந்நிலையில், விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தெப்பத்திருவிழா வரும் பிப்ரவரி 4 ஆம் தேதி வெகு விமர்சையாக நடைபெற உள்ளது. இதையடுத்து மின்னொளியில் ஜொலிக்கும் மதுரை மாரியம்மன் தெப்பக்குளம் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு மிளிர்கிறது.

 

Tags :

Share via