நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை தொடக்கம்

by Staff / 30-01-2023 01:19:59pm
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை தொடக்கம்

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை தொடங்குகிறது. மத்திய அரசு இன்று அனைத்து கட்சி தலைவர்களை சந்திக்க உள்ளது. இந்த கூட்டத்தில், நாடாளுமன்ற கூட்டங்களை நிர்வகிப்பது குறித்து ஆலோசிக்கப்படும். மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி 1ஆம் தேதி பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். முக்கிய மசோதாக்களை நிறைவேற்றுவது குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படும். குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரையுடன் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை தொடங்குகிறது.

 

Tags :

Share via