ஒரு ஊழியருக்கு ரூ.6 கோடி போனஸ்

by Staff / 31-01-2023 10:52:02am
ஒரு ஊழியருக்கு ரூ.6 கோடி போனஸ்

சீனாவின் ஹெனான் சுரங்கம் தனது ஊழியர்களுக்கு மிகப்பெரிய போனஸ் அறிவித்துள்ளது. ஆனால், அவர்களின் கணக்கில் தொகையை டெபாசிட் செய்யாமல், பெரிய அளவில் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்து, மேடையில் வைத்து கையிலேயே பணத்தை ஒப்படைத்தனர். சிறப்பாக பணியாற்றிய 30க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு சுமார் ரூ.73 கோடி போனஸாக அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் மூன்று இடங்களில் பணிபுரிந்தவர்களுக்கு தலா ஒரு ஊழியருக்கு சுமார் ரூ.6 கோடி பரிசு வழங்கப்பட்டது. சமீபத்தில் சீன புத்தாண்டு பிறந்தது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via