மது போதையில் வாக்குவாதம் -  ஓட்டுனர் தலையில் கல்லை போட்டு கொலை

by Editor / 17-02-2023 09:07:09am
மது போதையில் வாக்குவாதம் -  ஓட்டுனர் தலையில் கல்லை போட்டு கொலை

மதுரை மாநகர் கரிமேடு பொன்னகரம் 1ஆவது தெரு பகுதியை சேர்ந்த ராஜபாண்டி (24) என்ற கார் ஓட்டுனரை மதுரா கோட்ஸ் அருகே நின்றுகொண்டிருந்த போது நேற்றிரவு ஏற்பட்ட வாக்குவாதத்தில் கரிமேடு பகுதியை சேர்ந்த மனோஜ்சிவா என்பவரின் தலைமையிலான 6பேர் கொண்ட கும்பலானது ஓட்டுனர் ராஜபாண்டியின் தலையில் கல்லைப்போட்டு கொலை செய்துவிட்டு தப்பியோட்டம் - கரிமேடு காவல்துறையினர் விசாரணை தீவிரம்

 

Tags :

Share via

More stories

Logo