ரஷ்யாவை வீழ்த்த முடியாது விளாடிமிர் புடின்

by Staff / 21-02-2023 04:31:39pm
ரஷ்யாவை வீழ்த்த முடியாது விளாடிமிர் புடின்

ரஷ்யாவை ஒருபோதும் யாராலும் வீழ்த்த முடியாது என அந்நாட்டின் அதிபர் விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், உக்ரைனுக்கு எதிரான போரை நிறுத்த முயல்வதாக கூறிக்கொண்டு மேற்கத்திய நாடுகள் தான் போரை தூண்டி விடுகின்றன. அமெரிக்கா ஆயுதங்களை தொடர்ந்து வழங்கி உக்ரைனை தூண்டி வருகிறது. ரஷ்யா மீது பொருளாதார தடைகள் விதிப்பதும் வீண் முயற்சியாகவே இருக்கிறது என கூறினார்.

 

Tags :

Share via