9-ம் தேதி அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

by Editor / 06-07-2021 08:59:13am
 9-ம் தேதி அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமையகத்தில் ஜூலை 9-ம் தேதி மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறவுள்ளது என அதிமுக தலைமையகம்  அறிவித்துள்ளது.

ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே. பழனிசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறதுஉள்ளாட்சித் தேர்தல், சசிகலா விவகாரம், அதிமுகவின் அடுத்தக்கட்ட செயல்பாடுகள் பற்றி ஜூலை 9ம் தேதி ஆலோசிக்கப்படுகிறது.

 

Tags :

Share via