9 மாவட்டத்தை சேர்ந்த காவல்துறையினருக்கு குறைதீர்ப்பு முகாம்

by Editor / 16-12-2021 11:27:48pm
9 மாவட்டத்தை சேர்ந்த காவல்துறையினருக்கு குறைதீர்ப்பு முகாம்

திருச்சி மத்திய மண்டலத்திற்கு உட்பட்ட 9 மாவட்டத்தை சேர்ந்த காவல்துறையினருக்கு குறைதீர்ப்பு முகாம் திருச்சி சுப்பிரமணியபுரம் ஆயுதப்படை மைதானத்தில் தமிழக டிஜிபி சைலேந்திரபாபு தலைமையில் நடைபெற்றது.

 

Tags :

Share via