மூத்த ஹாலிவுட் நடிகர் காலமானார்

by Staff / 27-02-2023 04:27:48pm
மூத்த ஹாலிவுட் நடிகர் காலமானார்

மூத்த நடிகர் கார்டன் பின்செண்ட் காலமனார். இவருக்கு வயது 92. 1964 முதல் நடித்து வரும் இவர், Blackhood, Babar the Movie, The old man and the sea, The great seduction உள்ளிட்ட பல படங்களிலும், பல்வேறு தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். இதைத்தவிர 7 திரைப்படங்களுக்கு திரைக்கதையும் எழுதியுள்ளார். குழந்தைகளின் கார்டூன் நிகழ்ச்சிகளுக்கு குரல் கொடுத்தது மூலம் பெரிதும் அறியப்பட்ட இவர், வயது மூப்பின் காரணமாக இவர், தூக்கத்திலேயே உயிரிழந்தார். இவரது மறைவிற்கு பல்வேறு திரைப்பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

 

Tags :

Share via