பொது தேர்வு எழுதயிருக்கிற மாணவ மாணவிகள் அனைவருக்கும் -முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் அன்புரை

by Admin / 12-03-2023 09:13:18pm
 பொது தேர்வு எழுதயிருக்கிற மாணவ மாணவிகள் அனைவருக்கும் -முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் அன்புரை

 அன்பிற்குரிய 10 11 மற்றும் 12ஆம் வகுப்பு பொது தேர்வு எழுதயிருக்கிற மாணவ மாணவிகள் அனைவருக்கும் என் அன்பு வணக்கம். எந்த பயமும் வேண்டாம் இது ஜஸ்ட் இன்னொரு பரிசோதனை இருந்தாலும் நீங்க படிக்கிற புத்தகத்திலிருந்து தான் வரப்போகுது அதனால உறுதியோடு அப்ரோச் பண்ணுங்க உங்களுக்கு தேவையானதெல்லாம் தன்னம்பிக்கையும் மன உறுதியும் தான் அது இருந்தாலே நீங்க பாதி ஜெயிச்சிட்டீங்க தேர்வு என்பது உங்கள பரிசோதிக்கிறது இல்ல உங்கள அடுத்த கட்டத்துக்கு எடுத்துட்டு போறது அதனால மீண்டும் சொல்றேன் எந்த விதமான தயக்கம் இல்லாம தேர்வுகளை எதிர்கொள்ளுங்கள் ஆழ்ந்து படிங்க புரிஞ்சிப்பீங்க விடைகளை தெளிவா முழுமையா எழுதுங்க ஆல் த பெஸ்ட்

 

Tags :

Share via