நீச்சல் குளத்திற்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்து நடவடிக்கை

by Staff / 06-04-2023 01:05:22pm
 நீச்சல் குளத்திற்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்து நடவடிக்கை

சென்னை பெரியமேடு நீச்சல் குளத்திற்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். பெரியமேடு நீச்சல் குளத்தில் பயிற்சியின் போது சிறுவன் இறந்த சம்பவத்தை தொடர்ந்து மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது.

 

Tags :

Share via