இன்றும் நாளையும் செவ்வாய், வெள்ளி கோள்களை பார்க்கலாம்

by Editor / 12-07-2021 09:25:51am
இன்றும் நாளையும் செவ்வாய், வெள்ளி கோள்களை பார்க்கலாம்

இன்று வானில் அரிய நிகழ்வு ஒன்று நடைபெற இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்

இன்று செவ்வாய், வெள்ளி ஆகிய இரண்டு கோள்களும் பூமியை மிக நெருங்கி வரும்.. வானில் தோன்றும் இந்த அரிய நிகழ்வுகளை இன்றும் நாளையும் வெறும் கண்களால் கூட பொதுமக்கள் பார்த்து ரசிக்கலாம்.சூரியன் மறைந்த பின் சரியாக 45 நிமிடங்களுக்கு பிறகு செவ்வாய், வெள்ளி ஆகிய இரு கோள்கள் வெறும் கண்களால் பார்க்கும் வகையில் தெரியும் என்றும் பொதுமக்கள் அவற்றை கண்டு ரசிக்கலாம் என்று அறிவியல் தொழில்நுட்ப மைய செயல் இயக்குனர்  தெரிவித்துள்ளார்

 

Tags :

Share via