டெல்லி அணி ஏழு ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

by Admin / 25-04-2023 01:20:28am
டெல்லி அணி ஏழு ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஹைதராபாத் ராஜீவ் காந்தி கிரிக்கெட் மைதானத்தில் ஹைதராபாத் அணியும் டெல்லி அணியும் மோதின முதலில் டாஸ் வென்ற டெல்லி அணி பேட்டிங்கை தேர்வு செய்து களத்தில் இறங்கியது. இருபது ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 144 ரன்களை எடுத்து டெல்லி அணி 145 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என்கிற இலக்கோடு சன்ரைசஸ் ஹைதராபாத் அணி களத்தில் இறங்கி ஆட ஆரம்பித்தது. 20 ஓவரில் ஆறு விக்கெட் இழப்பிற்கு சன்ரைசஸ் ஹைதராபாத் அணி 137 ரன்கள் எடுத்து ஏழு ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. டெல்லி அணி ஏழு ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது

 

Tags :

Share via