தொழில் போட்டி காரணமாக மினி டெம்போ எரிப்பு.

by Staff / 05-05-2023 04:20:39pm
 தொழில் போட்டி காரணமாக மினி டெம்போ எரிப்பு.

கன்னியாகுமரி மாவட்டம் கோட்டார் காவல் நிலைய எல்கைக்கு உட்பட்ட நாகர்கோவில் கீழமறவன்குடியிருப்பில் தொழில் போட்டி காரணமாக ஜாண் என்பவரின் மினிடெம்போவை நேற்று நள்ளிரவு மர்ம கும்பல் எரித்து உள்ளனர் , இச்சம்பவம் குறித்து கோட்டார் போலீசார் வழக்கு பதிவு செய்து அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Tags :

Share via