தி கேரளா ஸ்டோரி - ஆதரித்த மோடி

by Staff / 05-05-2023 04:35:43pm
தி கேரளா ஸ்டோரி - ஆதரித்த மோடி

'தி கேரளா ஸ்டோரி' கேரள பெண்களை கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டு, ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பில் சேர்க்கப்படுவதாக உள்ள கதைக் களத்தில் தயாராகியுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள் போராட்டம் நடத்தி வந்த நிலையில் பிரதமர் மோடி தனது கருத்தை தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறுவதாவது " இந்த திரைப்படம் கேரள சமூகத்தை தீவிரவாதம் எப்படி சிதைக்கிறது என்பதை காட்டுகிறது. இதை தடை செய்வது மூலம் பயங்கரவாதத்தை பாதுகாக்க காங்கிரஸ் ஆதரவளிக்கிறது" என்று கருத்து தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via