நிதி அமைச்சர் நிர்மலா சீதாராம் ஜப்பான் நாட்டின் டோக்கியோ வர்த்தக தலைவர்கள் மாநாட்டில்....

by Admin / 11-05-2023 02:54:06pm
 நிதி அமைச்சர் நிர்மலா சீதாராம் ஜப்பான் நாட்டின் டோக்கியோ வர்த்தக தலைவர்கள் மாநாட்டில்....

இன்று இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராம் ஜப்பான் நாட்டின் டோக்கியோ நகரில் நடக்கும் வர்த்தக தலைவர்கள் மாநாட்டில் கலந்து கொண்டுள்ளார். பல்வேறு நிதி நிறுவனங்களுடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்ட உயர்ந்து வரும் முதலீட்டு வாய்ப்புக்களின் இலக்கு இந்தியா என்ற நிகழ்வின் போது முதலீட்டாளர்கள் மற்றும் வணிக தலைவர்களுடன் கலந்துரையாடி வருகிறார்.. ஜப்பான் வர்த்தக மற்றும் தொழில்துறை சார்பாக நடக்கும் இந்த நிகழ்வில் அனைத்து வணிக தலைவர்களும் முதல் முதலீட்டாளர்களுடன் பல தரப்பு மற்றும் இருதரப்பு பேச்சு வார்த்தைகளை நிகழ்த்த உள்ளார்.

 நிதி அமைச்சர் நிர்மலா சீதாராம் ஜப்பான் நாட்டின் டோக்கியோ வர்த்தக தலைவர்கள் மாநாட்டில்....
 

Tags :

Share via