112 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூர் அணி ராஜஸ்தான் அணியை வீழ்த்தியது.

by Admin / 14-05-2023 07:29:24pm
 112 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூர் அணி ராஜஸ்தான் அணியை வீழ்த்தியது.

இன்று ராஜஸ்தான் ஜெய்ப்பூரில் நடந்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற பெங்களூர் அணிபே ட்டிங்கை தேர்வு செய்தது .களத்தில் இறங்கி ஆடிய பெங்களூர் அணி 20 ஓவரில் ஐந்து விக்கெட் இழப்பிற்கு 171 ரன்களை எடுத்தது .172 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற இலக்கோடு தம் சொந்த மைதானத்தில் இறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 10.3   ஓவரின் அனைத்து விக்கெட்களையும் இழந்து 59 ரன்கள் மட்டுமே எடுத்தது. 112 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூர் அணி ராஜஸ்தான் அணியை வீழ்த்தியது

 112 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூர் அணி ராஜஸ்தான் அணியை வீழ்த்தியது.
 

Tags :

Share via