டெல்லி அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

by Admin / 18-05-2023 08:02:34am
 டெல்லி அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

தர்மசாலாவில் உள்ள ஹிமாச்சலப் பிரதேச கிரிக்கெட் சங்கத்தின் மைதானத்தில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி பஞ்சாப் அணிக்கும் டெல்லி அணிக்கும் இடையே நடந்தது. டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. களத்தில் இறங்கி ஆடிய டெல்லி அணி 20 ஓவரில் இரண்டு விக்கெட் இழப்பிற்கு 213 ரன்கள் எடுத்தது 214 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு களம் இறங்கிய பஞ்சாப் அணி 20 ஓவரில் எட்டு விக்கெட் இழப்பிற்கு 198 ரன்கள் எடுத்து டெல்லி அணியிடம் 15 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது ..

 

Tags :

Share via