.ஒரு கிராம் ஆபரண தங்கத்தின் விலையில் ஐந்து ரூபாய் குறைந்து 5,675 ரூபாயாக விற்பனை ஆகிறது .

by Admin / 22-05-2023 09:57:51am
.ஒரு கிராம் ஆபரண தங்கத்தின் விலையில் ஐந்து ரூபாய் குறைந்து 5,675 ரூபாயாக விற்பனை ஆகிறது .

தங்கத்தின் விலையில் இன்று பெரிதாக மாற்றமில்லை .ஒரு கிராம் ஆபரண தங்கத்தின் விலையில் ஐந்து ரூபாய் குறைந்து 5675 ரூபாயாக விற்பனை ஆகிறது .ஒரு பவுன் 45,400 ரூபாயாக விற்பனையாகிறது.பவுனுக்கு ரூபாய் குறைவு.

24 கேரட் சுத்த தங்கம் 6141 ரூபாய்க்கு கிராம் இருக்கு விற்பனை ஆகிறது. ஒரு பவுன் 49,128 ரூபாய் விற்பனை ஆகிறது.

ஒரு கிராம் வெள்ளி 79 ரூபாயிலிருந்து 78 ரூபாயாக ஒரு ரூபாய் குறைந்து விற்பனை செய்யப்படுகிறது .ஒருகிலோ  .வெள்ளி 78 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையாகிறது.

 

Tags :

Share via