ஜப்பான் நாட்டின் ஒசாகாபுரிந்துணர்வு ஒப்பந்தம்-  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்முன்னிலையில்..

by Admin / 26-05-2023 12:06:15pm
ஜப்பான் நாட்டின் ஒசாகாபுரிந்துணர்வு ஒப்பந்தம்-  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்முன்னிலையில்..

ஜப்பான் நாட்டின் ஒசாகா மாகாணத்தில், தமிழ்நாடு வழிகாட்டி நிறுவனத்திற்கும் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த டைசல் சேஃப்டி சிஸ்டம்ஸ் (Daicel Safety Systems) நிறுவனத்திற்கும் இடையே, செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரில் உள்ள டைசல் நிறுவனத்தின் Airbag Inflator தயாரிப்பு தொழிற்சாலையை விரிவாக்கம் செய்யும் திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டது.

 

Tags :

Share via