கொரோனா மரணங்களை மறைக்கும் சீனா

by Staff / 28-01-2023 04:21:27pm
கொரோனா மரணங்களை மறைக்கும் சீனா

சீனாவில் கொரோனா மரணங்களை மறைக்குமாறு மருத்துவர்களை அந்நாட்டு அரசு கட்டாயப்படுத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனாவால் யாராவது உயிரிழந்தால், இறப்புக்கு காரணம் நிமோனியா, இதய நோய் பாதிப்புகள் என்றே குறிப்பிட வேண்டும் என சீன அரசு அச்சுறுத்துவதாக கூறப்பட்டுள்ளது. டிசம்பர் மாதத்தில் 60,000 பேர் கொரோனாவுக்கு பலியானதாக சீனா கூறிய நிலையில், இறப்பு எண்ணிக்கை இதைவிட அதிகமாக இருக்கும் என்றே உலக நாடுகள் கூறி வருகின்றன.

 

Tags :

Share via