விண்ணில் பாய்ந்தது ஜி.எஸ்.எல்.வி. எஃப்12

by Staff / 29-05-2023 01:17:28pm
விண்ணில் பாய்ந்தது ஜி.எஸ்.எல்.வி. எஃப்12

நேவிகேஷன் செயற்கைக்கோள் GSLV-F12 ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து இன்று விண்ணில் செலுத்தப்பட்டது. இன்று காலை 10.42 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட்டது. GSLV Mk.2 ராக்கெட்டின் இரண்டாம் நிலை எஞ்சின், திட-எரிபொருள் கொண்ட மைய நிலை மற்றும் நான்கு திரவ எரிபொருள் பூஸ்டர்களை பற்றவைத்து விண்ணில் பாய்ந்தது. பேரிடர் காலங்களில் துல்லியமான தகவல்களை பெறும் வகையில் இந்த செயற்கை கோள் வடிவமைக்கப்பட்து. 2,232 கிலோ எடை கொண்ட இந்த செயற்கை கோள் தரை, கடல், வான் போக்குவரத்தை கண்காணிக்கவும் உறுதுணையாக இருக்கும்.

 

Tags :

Share via

More stories

Logo