ஓடிஸா முதலமைச்சரை சந்தித்து ஆலோசனை

by Admin / 04-06-2023 12:41:59pm
ஓடிஸா முதலமைச்சரை சந்தித்து ஆலோசனை

ஒடிசாவில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் விபத்து நடந்த பகுதிகளில் உயிரிழந்தோர் உடல் வைக்கப்பட்டுள்ள மருத்துவமனை பகுதிகளில் தமிழ்நாடு சார்பாக விளையாட்டு மற்றும் இளைஞர் நல மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் ஆகியோர் அடங்கிய குழு ஓடிஸா அரசுகளுடன் இணைந்து மீட்பு பணிகளை ஒருங்கிணைக்கவும் விபத்தில் சிக்கி உள்ள தமிழ்நாட்டின் உரிய சிகிச்சைகள் உதவிகள் கிடைப்பதை உறுதி செய்யும் பொருட்டு நேரில் சென்றிருந்த குழு ஓடிஸா முதலமைச்சரை சந்தித்து ஆலோசனை செய்த பின்பு அரசு உயர் அதிகாரிகளுடன் காவல் துறையினுடனும் காணொளி காட்சி வழியாக தமிழக முதலமைச்சருடன் அங்குள்ள கள நிலவரங்களை எடுத்துரைத்தனர்.

ஓடிஸா முதலமைச்சரை சந்தித்து ஆலோசனை
 

Tags :

Share via