மீன்விலை கடுமையாக உயர்வு.

by Editor / 30-06-2023 09:08:49am
மீன்விலை கடுமையாக உயர்வு. கன்னியாகுமரி மாவட்டத்தில் வரத்து குறைந்து தேவை அதிகரிப்பால் மீன் விலை கடுமையாக உயர்வு குளச்சல் மீன்பிடி துறைமுகத்தில் 1-கிலோ ஊளி மீன் 450-ரூ க்கும் சூரை மீன் 300-ரூ க்கும் 25-கிலோ எடை கொண்ட 1-கூடை நெத்திலி மீன் 3500-ரூ வரைக்கும் விலையுயர்ந்து விற்பனையானது. மீன் விலையேற்றத்தால் வியாபாரிகள் பொதுமக்கள் மீன் வாங்க முடியாமல் ஏமாற்றத்தோடு விடு திரும்பினார். <br /> &nbsp;
 

Tags :

Share via