தமிழ்நாடு முழுவதும் தடை செய்யப்பட்ட இயக்கத்தின் வீடுகளில் தேசிய புலனாய்வு முகமை தீவிர சோதனை

by Editor / 23-07-2023 09:11:54am
தமிழ்நாடு முழுவதும் தடை செய்யப்பட்ட இயக்கத்தின் வீடுகளில்  தேசிய புலனாய்வு முகமை தீவிர சோதனை

நெல்லை மேலப்பாளையத்தில் என் ஐ ஏ சோதனை எஸ்டிபிஐ மாநில தலைவர் நெல்லை முபாரக் வீட்டில் என் ஐ ஏ அதிகாரிகள் காலை 6 மணி முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.கும்பகோணம் அருகே உள்ள திருப்புவனம் கேட்டரிங் சர்வீஸ் வைத்திருந்த  ராமலிங்கம் மதமாற்றத்திற்கு எதிராக பிரச்சனையில் படுகொலை செய்யப்பட்டார்.இது தொடர்பான வழக்கு சென்னை பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.மதுரையிலும் இரண்டு இடங்களில் என்ஐஏ சோதனை நடைபெற்று வருகிறது.

 

Tags :

Share via

More stories

Logo