இலங்கை- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையானமுதல் டெஸ்ட்தொடர்.

by Admin / 25-07-2023 10:37:41am
இலங்கை- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையானமுதல் டெஸ்ட்தொடர்.

இலங்கை சிங்கிளாஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இலங்கை- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையான டெஸ்ட் கிரிக்கெட்போட்டியின் முதல் ஆட்டத்தில் இலங்கை அணி 48.4 ஓவரில் 166 ரன்கள் எடுத்திருந்தது .களத்தில் இறங்கி ஆடிக்கொண்டிருக்கும் பாகிஸ்தான் அணி 34.  ஓவரில் இரண்டு விக்கெட் இழப்பிற்கு 156 ரன்கள் எடுத்துள்ளது.24-28வரை நடக்கும் போட்டி இரண்டு ஆட்டங்களைக்கொண்டது.

 

Tags :

Share via