மீண்டும் எம்பியானார் ராகுல் காந்தி 

by Editor / 07-08-2023 11:06:50am
மீண்டும் எம்பியானார் ராகுல் காந்தி 

காங். முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் தகுதி நீக்கத்தை ரத்து செய்தது மக்களவை செயலகம்; அவதூறு வழக்கில் ராகுலின் சிறை தண்டனையை நிறுத்திவைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து நடவடிக்கை;தகுதிநீக்க உத்தரவு ரத்தானதை அடுத்து மீண்டும் வயநாடு தொகுதி எம்பியானார் ராகுல் காந்தி.இதனைத்தொடர்ந்து நாட்டின் பல்வேறுப்பகுதிகளில் காங்கிரஸார் பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர்.

 

Tags :

Share via