ஐரோப்பிய எம்.பி.க்களை சந்திக்கும் ராகுல் காந்தி

by Staff / 07-09-2023 12:04:34pm
ஐரோப்பிய எம்.பி.க்களை சந்திக்கும் ராகுல் காந்தி

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஒரு வார காலம் ஐரோப்பிய நாடுகளுக்குச் செல்லவுள்ளார். அங்கு, ஐரோப்பிய ஒன்றியத்தின் (EU) நிர்வாக மையமான பிரஸ்ஸல்ஸில் ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்திக்கவுள்ளனர். பின்னர், பாரிஸ் செல்லும் அவர், இம்மாதம் 9ஆம் தேதி பிரான்ஸ் நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்திக்கிறார். தொடர்ந்து, பல்கலைக்கழகத்தில் மாணவர்களுடன் கலந்துரையாடல் நடத்துவார். 10ஆம் தேதி நெதர்லாந்தும், 11ஆம் தேதி நார்வேயும். 12ஆம் தேதி இரவு டெல்லி திரும்பி வருவார் என காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 

Tags :

Share via

More stories