ஆபரண தங்கம்தங்கம் ஒரு கிராம் 30 ரூபாய் குறைந்து ஒரு கிராம் 5360 ரூபாய் விற்பனையாகிறது.

by Admin / 30-09-2023 11:17:14am
 ஆபரண தங்கம்தங்கம் ஒரு கிராம் 30 ரூபாய் குறைந்து ஒரு கிராம்  5360 ரூபாய் விற்பனையாகிறது.

நேற்றைய விட தங்கம் ஒரு கிராம் 30 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ஆபரண தங்கம் 5360 ரூபாய்க்கும்.

ஒரு பவுன் 4280 ரூபாய் விற்பனையாகிறது.

24 கேரட் ஒரு கிராம் தங்கம் 58,300 க்கும்.

ஒரு பவுன் 46 ஆயிரத்து 640 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

ஒரு கிராம் வெள்ளி 76 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது ஒரு கிலோ 76 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

 

Tags :

Share via