ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இன்று இரண்டு மணிக்கு தொடங்குகிறது

by Admin / 05-10-2023 10:56:30am
ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இன்று இரண்டு மணிக்கு தொடங்குகிறது

ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இன்று இரண்டு மணிக்கு தொடங்குகிறது. அகமதாபாத் நரேந்திரமோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும்  போட்டியில் இங்கிலாந்து அணியும் நியூசிலாந்து அணியும் மோதுகின்றன. இரண்டு அணிகளும் இதுவரை ஐந்து ஐந்து முறை உலக கோப்பைகளை கைப்பற்றிய அணி என்பது குறிப்பிடத்தக்கது இரண்டு அணிகளும் உலக அளவில் சம பலம் பொருந்தியவை. இந்த இரு அணிகளுக்கு இடையிலான இந்த போட்டியில் யார் வெற்றி பெறுவார்கள் என்கிற கருத்து கணிப்பு அடிப்படையில் இங்கிலாந்து வெற்றி பெறும் என்று 64 விழுக்காடு கருத்துக்கணிப்பை. வெளியிட்டு இருக்கின்றன.

 

Tags :

Share via