உயர்நீதிமன்ற நீதிபதியின் மகள் தூக்கிட்டு தற்கொலை.

by Editor / 05-10-2023 09:25:07am
 உயர்நீதிமன்ற நீதிபதியின் மகள் தூக்கிட்டு தற்கொலை.

சென்னை, அபிராமபுரத்தில் உயர்நீதிமன்ற நீதிபதி குமரேஷ்பாபுவின் மகள் கிரா வீட்டில் தூக்கிட்டு தற்கொலை - போலீசார் விசாரணை,கிராவின் உடல் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

 

Tags : உயர்நீதிமன்ற நீதிபதியின் மகள் தூக்கிட்டு தற்கொலை.

Share via