அம்பானியின் சொத்து மதிப்பு வெளியீடு

by Staff / 09-10-2023 04:23:04pm
அம்பானியின் சொத்து மதிப்பு வெளியீடு

சர்வதேச அளவில் டாப் 20 பணக்காரர்கள் பட்டியலில் இந்தியாவின் முகேஷ் அம்பானி 11வது இடத்தில் உள்ளதாக வணிக மற்றும் மூலதன சந்தை ஆய்வு நிறுவனமான ப்ளூம்பெர்க் சமீபத்தில் தகவல் வெளியிட்டுள்ளது. பெட்ரோ கெமிக்கல், எண்ணெய் & எரிவாயு, டெலிகாம், ரீடெய்ல் உள்ளிட்ட தொழில்களில் ஈடுபட்டு வரும் ரிலையன்ஸ் குழுமத் தலைவராக உள்ளவர் முகேஷ் அம்பானி. அவரது மொத்த சொத்து மதிப்பு ரூ.7.13 லட்சம் கோடியாம்.

 

Tags :

Share via