பட்டாசு விபத்து - பேரவையில் இபிஎஸ், ஓபிஎஸ் தீர்மானம்

by Staff / 10-10-2023 12:46:21pm
பட்டாசு விபத்து - பேரவையில் இபிஎஸ், ஓபிஎஸ் தீர்மானம்

 இன்று சட்டப்பேரவையில் அரியலூர், ஓசூர் பட்டாசு விபத்துகள் தொடர்பாக சட்டப்பேரவையில் இபிஎஸ், ஓபிஎஸ் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்துள்ளனர். தொடர்கதையாகிவிட்ட பட்டாசு ஆலை விபத்துகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். மேலும், தீபாவளி நெருங்கும் நிலையில் பட்டாசு விபத்துகளை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு நிவாரணத்தை ரூ.10 லட்சமாக உயர்த்த வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via