ஆபரண தங்கத்தின் விலை இன்று பவுனுக்கு 64 ரூபாய் குறைந்துள்ளது.

by Admin / 11-10-2023 10:23:52am
 ஆபரண தங்கத்தின் விலை இன்று பவுனுக்கு 64 ரூபாய் குறைந்துள்ளது.

தங்கத்தின் விலை இன்று பவுனுக்கு 64 ரூபாய் குறைந்துள்ளது. ஒரு கிராம் எட்டு ரூபாய் குறைந்துள்ளது. நேற்று ஆபரண தங்கத்தின் விலையை விட இன்று ஒரு கிராமிற்கு எட்டு ரூபாய் குறைந்து 5372 ரூபாய் ஒரு கிராம் ஆபரண தங்கத்தின் விலையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒரு பவுன் 42 ஆயிரத்து 976 ரூபாய்க்கு விற்பனையாகிறது. 24 கேரட் சுத்த தங்கம் ஒரு கிராம் ,5842 ரூபாய்க்கும் ஒரு பவுன் 46 ஆயிரத்து 736 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளியின் உடைய விலை 50 காசு குறைந்து 75 ரூபாயாக விற்பனையாகும் நிலையில் ,ஒரு கிலோ வெள்ளி 75 ஆயிரம் ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

 

Tags :

Share via