போரில் உயிரிழப்பு 2000-த்தை நெருங்கியது

by Staff / 11-10-2023 12:12:37pm
போரில் உயிரிழப்பு 2000-த்தை நெருங்கியது

இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையே கடும் போர் நடந்து வருகிறது. இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே உச்சக்கட்ட போர் சூழல் நிலவி வரும் நிலையில், இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையேயான போரில் உயிரிழப்பு எண்ணிக்கை 2000-த்தை நெருங்கியது. இதில், பெண்கள், முதியவர்கள் என நூற்றுக்கணக்கானோர் படுகொலை செய்யப்பட்டனர். அதன்படி, போரில் இதுவரை 900 இஸ்ரேலியர்களும், 849 பாலஸ்தீனர்களும் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், காசா நகரத்தில் போதிய மருத்துவ வசதி இல்லாததால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக் கூடும் என அச்சம் எழுந்துள்ளது.

 

Tags :

Share via

More stories