வீடியோ எடுக்கும் ஹமாஸ் பயங்கரவாதி சுட்டுக்கொலை

by Staff / 16-10-2023 05:02:52pm
வீடியோ எடுக்கும் ஹமாஸ் பயங்கரவாதி சுட்டுக்கொலை

இஸ்ரேல் மீது திடீர் தாக்குதல் நடத்தும் ஹமாஸ் பயங்கரவாதிகள் தங்களது நடவடிக்கைகளை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு உலக நாடுகளுக்கு காட்டுகின்றனர். இதனை அடுத்து சமீபத்தில் ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இஸ்ரேலுக்குள் ஊடுருவிய ஹமாஸ் போராளிகள் துப்பாக்கிச் சூடு நடத்தும் போது ஒரு பயங்கரவாதி அந்தக் காட்சியை படம்பிடித்துக் கொண்டிருக்கிறார். இதற்கிடையில் இஸ்ரேலியப் படைகள் அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். வீடியோவை படம் பிடித்த ஹமாஸ் பயங்கரவாதி ஒருவர் சரிந்து விழுந்து உயிரிழந்தார்.

 

Tags :

Share via